இலங்கையை சேர்ந்த ஒரு ஆண் கத்தாரில் மரணம்!

இலங்கை அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும் கோட்டைக்கல்லாற்றை வசிப்பிடமாகவும்.கொண்ட பொன்னுத்துரை குலேந்திரன் (51) நேற்று 27 ஆம் திகதி கத்தாரில் மரணமானார்.
வேலைக்கு சென்று வந்து தூங்கியவர் மறுநாள்சடலமாக  தங்குமிடத்தில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கத்தார் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

யாழ் பல்கலைக்கழக மாணவியை நிர்வாணா புகைப்படத்தை அனுப்புமாறு வற்ப்புறுத்திய மாணவ நாய்கள்; தற்கொலைக்கு முயன்ற மாணவி!!

கடல் பாதுகாப்பாளன்