குவைத்திலும் கொரோனோ வைரஸ் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குவைத்திலும் கொரோனோ வைரஸ் என்ற தகவல் வெளியாகியுள்ளது; ஈரானில் இருந்து வந்த 3 நபர்களுக்கு நோய்தொற்று உறுதி செய்யபட்டுள்ளது: குவைத்திலும் கொரோனோ வைரஸ் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒருவர் குவைத் குடிமகன்(வயது-53), இரண்டாவது நபர் சவுதி குடிமகன்(வயது-61) மூன்றாவது நபர் Bedoon( வயது-21) என்பதும் தெரியவந்துள்ளது. இதை சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் நுழையும் கடல் எல்லைகள், ஈரான்டன் இணைக்கும் எல்லைப்புற சாலைகள் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட முக்கியமான இடங்கள் அனைத்தும் பலத்த கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படுள்ளது.